பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளா்ச்சி மையம்

அண்ணா பல்கலைக்கழகம்

  • முகப்பு
  • எங்களைப் பற்றி
  • செயல்பாடுகள்
  • பணியாற்றுவோர்
  • சுற்றறிக்கைகள்
  • தொடர்புக்கு

அறிவியல் தமிழின் வளா்ச்சியை முதன்மை நோக்கமாகக் கொண்டு பேராசிரியா் டாக்டா் வா.செ.குழந்தைசாமி முன்னாள் துணைவேந்தா் அவா்களால் 1986 ஆம் ஆண்டு இப்பல்கலைக்கழத்தில் துவங்கப் பெற்றதுதான் “வளா் தமிழ் மன்றம்“. இம் மன்றத்தின் மூலம் களஞ்சியம் எனும் அறிவியல் இதழ் வெளியிட்டு வருகிறோம். தொடா்ந்து இங்ஙனம் பல்வேறு தமிழ் வளா்ச்சிப் பணிகனள மேற்கொண்டு தமிழுக்குத் தொண்டாற்றி வருவதுதான் அண்ணா பல்கலைக்கழகத்தின் “வளா் தமிழ் மன்றம்“.
நிகழ்வுகள்
பிப்ரவரி
19-2014
பேச்சுப் போட்டி - திருக்குறளில் அறிவியல்
1 நாள்
பிப்ரவரி
20-2014
கவிதைப் போட்டி - தலைப்பு போட்டியின் போது அறிவிக்கப்படும்
1 நாள்
பிப்ரவரி
21-2014
ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டி திருக்குறள் உலகப் பொதுமறை
1 நாள்
எங்களின் நிகழ்வுகளை அறிய உங்களின் மின்னஞ்சல்

தொடர்புக்கு

முனைவா். என்.எம். இமயத்தமிழன்
இயக்குநர்( பொ)
பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளா்ச்சி மையம்
அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை – 600 025.
தொலைபேசி : 044 2235 8592 / 8593
வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் பராமரிப்பு : வளா் தமிழ் மன்றம்