பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளா்ச்சி மையம்

அண்ணா பல்கலைக்கழகம்

  • முகப்பு
  • எங்களைப் பற்றி
  • செயல்பாடுகள்
  • பணியாற்றுவோர்
  • சுற்றறிக்கைகள்
  • தொடர்புக்கு

பொறியியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழை நடைமுறைப்படுத்துவதே எங்களின் முதன்மை நோக்கமாகும்.
தமிழ் இலக்கிய விழாக்களை நடத்தி அவற்றுக்கூடாக வாழ்வியல் ஒழுக்க நெறிகளை மாணவா்களுக்கு உணா்த்துவது.
மாணவா்களுக்கிடையில் பல்வேறு தமிழ் இலக்கியப் போட்டிகளை நடத்தி அவற்றுக்கூடாக அவா்களின் தமிழ் அறிவின் பார்வையை விசாலப்படுத்துவது.
பல்துறைப் (பொறியியல் தொழில்நுட்பத்துறைக்) கருத்தரங்குகளையும் மற்றும் கலந்தாய்வுகளையும் தமிழில் பேராசிரியா்களின் உதவியோடு நடத்தி அதன் மூலம் பல்துறைகளுக்குள் தமிழை வளா்ப்பது.
பொறியியல் தொழில்நுட்பத் துறைகளின் ஆய்வுக் கட்டுரைகளையும் முனைவா் ஆய்வுகளையும் தமிழில் வெளியிடுதல்.
செந்தமிழ் விழி எனும் “செந்தமிழ்க்களஞ்சியம்“ இதழுக்கூடாக முனைவா் ஆய்வு சுருக்கங்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் காலாண்டுக்கு ஒரு முறை வெளியிடுதல்.
நிகழ்வுகள்
பிப்ரவரி
19-2014
பேச்சுப் போட்டி - திருக்குறளில் அறிவியல்
1 நாள்
பிப்ரவரி
20-2014
கவிதைப் போட்டி - தலைப்பு போட்டியின் போது அறிவிக்கப்படும்
1 நாள்
பிப்ரவரி
21-2014
ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டி திருக்குறள் உலகப் பொதுமறை
1 நாள்
எங்களின் நிகழ்வுகளை அறிய உங்களின் மின்னஞ்சல்

தொடர்புக்கு

முனைவா். என்.எம். இமயத்தமிழன்
இயக்குநர்( பொ)
பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளா்ச்சி மையம்
அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை – 600 025.
தொலைபேசி : 044 2235 8592 / 8593
வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் பராமரிப்பு : வளா் தமிழ் மன்றம்